உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் லாஜ் அபத் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது, அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள். இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற […]