நடிகர் விஷால் நேற்றைய தினம் அர்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மீண்டும் உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புதிரை. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். தொழில்நுட்ப வளர்ச்சியால் நடைபெறும் பிரச்சனைகள் மற்றும், அதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் […]