நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் என்றாலும் ஒரு கடல் வகை உணவு தான். இந்த இராலினை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இறால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசுமதி அரிசி – 500 கிராம் இறால் – 200 கிராம் பெரிய வெங்காயம் – 4 ப்ளம்ஸ் – 50 கிராம் பச்சை மிளகாய் – […]