Tag: iraiyanbu

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தலைமை செயலாளர்..!

தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த தலைமை செயலாளர்.  தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் சென்னை நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி […]

#Accident 2 Min Read
Default Image

கார்த்திகை தீப திருவிழா – காவல்துறை திகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

iraiyanbu 2 Min Read
Default Image

மழைநீர் வடிகால் பணிகள் – தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு..!

மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் உத்தரவு.  பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு  பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் […]

iraiyanbu 4 Min Read
Default Image

இது ஓரு தொடக்கம் தான்…!இன்னும் பல மாற்றங்கள் வர உள்ளன..! – இறையன்பு

உலகில் எந்த மூலையில் சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின் என இறையன்பு தெரிவித்துள்ளார்.  கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் […]

#MKStalin 3 Min Read
Default Image

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.

அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

iraiyanbu 1 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

iraiyanbu 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக […]

Chess Olympiad 3 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.  சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து […]

44-வது செஸ் ஒலிம்பியாட் 2 Min Read
Default Image

தமிழ்நாடு தினம் – தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு […]

iraiyanbu 2 Min Read
Default Image

கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு…!

கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம்.  கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜா கல்வி ரேடியோ இணையதளம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பயிற்சி வழங்கிவருவதற்கு பாராட்டு தெரிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இக்கட்டான கொரோனா தொற்று நோய் காலத்தில் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றிய ஆசிரியர் திரு […]

iraiyanbu 4 Min Read
Default Image

தலைமைச் செயலாளராக இருப்பதால் படைப்பிற்கு பரிசு பெறுவது ஏற்புடையதல்ல – இறையன்பு

தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.  2021 ம் ஆண்டு சிறந்த நூலாக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு […]

iraiyanbu 4 Min Read
Default Image

ஓமைக்ரான் வைரஸ் பரவல் : மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

ஓமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி மூலம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தென் ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. மருத்துவ நிபுணர்களால் பி.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸுக்கு, ஓமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி உள்ளது. எனவே தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா […]

District Collectors 2 Min Read
Default Image

இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை…!

இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 19-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு […]

#Corona 2 Min Read
Default Image

#BREAKING : உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பல லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக கொடுக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷில்பா பிரபாகர் தலைமையில் ஒரு குழு இந்த மனுக்கள் மீதான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்று திறனாளிகள் தங்களுக்கு 4 சக்கர வாகனம் வேண்டும் என்று […]

Chief Minister MKStalin 3 Min Read
Default Image

#Breaking : தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வறு மாற்றங்கள் மற்றும் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றது. தற்பொழுதும் தமிழகத்தில் உள்ள 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன் படி நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் […]

#IAS 3 Min Read
Default Image

தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…!தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு […]

#IAS 2 Min Read
Default Image

தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம்…! அரசாணை வெளியீடு…!

தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததையடுத்து, சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அந்த பெயர்களை தமிழக அரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது மனிதவள மேலாண்மை துறை என்று […]

government-departments 4 Min Read
Default Image

அனைத்து அரசு துறைகளிலும் ‘தமிழ் யூனிகோட்’ முறையை கையாள வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு

தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும், இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழக இணைய கல்வி கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் […]

iraiyanbu 4 Min Read
Default Image