டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் இந்த நிறுவனம் அதிகமாக கேமிங் விளையாட வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன அம்சங்களை கொண்டு வரவேண்டுமோ அதெல்லாம் தங்களுடைய அடுத்தடுத்த மாடல்களில் கொண்டு வருகிறது. அந்த வகையில் கேமிங் பிரியர்களை இன்னுமே கவரும் வகையில் Neo வகையில் 10-வது மாடலை (iQoo Neo 10R) களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது எப்போது இந்தியாவில் […]