Tag: ips police officer

மணிப்பூர் வெள்ளத்தின் போது மக்களுக்கு சேவை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி – குவியும் பாராட்டுகள்..!

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. வெள்ளத்தினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் 12,500 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. மேலும் […]

ips police officer 4 Min Read
Default Image