மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத […]
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் பயிற்சி கல்லுரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமித்தது […]
மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, […]
டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் […]
2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது. ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது […]