Tag: IPS DISMISS

காப்பியடிப்பதை தடுக்கும் காவலே..! இப்படி டெக்னிக்கல..! காப்பி அடித்துள்ளதே..??காவலின் வேலையை பறித்தது யுபிஎஸ்சி..!!

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தேர்வில் காப்பியடித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சபீர் கரீம் இவர் 2015 -ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்று அவருக்கு ஐபிஎஸ் பயிற்சி அளிக்கப்பட்டு நாங்குநேரியில் கூடுதல் கண்காணிப்பாளராக கடந்த 2017 – ம் ஆண்டு பதவியேற்றார். மீண்டும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று விரும்பிய […]

#Chennai 3 Min Read
Default Image