அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை […]