டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல் 10ஆம் தேதி மோதி 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்,டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தனது 2வது போட்டியில் மோத உள்ள […]
சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள இன்றயை ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்றயை 3 வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின, இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி அணி. இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் […]
பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் க்கு இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்றது.டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் போராட்டம் : அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கிறிஸ் லயன் 49 அதிகபட்சமாக எடுத்துள்ளார்.அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 31 ,இஷான் கிஷன் […]
பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் க்கு இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் பெங்களூருக்கு வைத்து நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் 20 ஓவர்களுக்கு 160 ரன்களை எடுக்க வேண்டும்.மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கிறிஸ் லயன் 49 அதிகபட்சமாக எடுத்துள்ளார்.அவரை […]