Tag: IPLMediaRightsAuction

#IPLMediaRightsAuction:ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் – ரூ.43,255 கோடிக்கு விற்பனை?..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இதற்கிடையில்,ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை […]

BCCI 5 Min Read
Default Image

#IPLAuction:ஐபிஎல் உரிமம் யாருக்கு? – தொடங்கியது மெகா ஏலம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. இந்த வேளையில்,இந்தியன் பிரீமியர் லீக் மீடியா உரிமை ஏலப் போட்டியில் இருந்து அமேசான் வெளியேறியதால்,பிற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏல செயல்முறை மொத்தம் […]

BCCI 4 Min Read
Default Image

#IPLMediaRightsAuction:எகிறும் எதிர்பார்ப்பு…இன்று நடைபெறும் IPL ஒளிபரப்பு உரிமை ஏலம்;ரூ.50 ஆயிரம் கோடியா?..!

இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) இன்று (ஜூன் 12 ஆம் தேதி) காலை 11:00 மணிக்கு தொடங்கவுள்ளது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன.அதிகபட்சமாக 50 ஆயிரம் கோடி வரை ஏலத்தொகை கேட்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் […]

broadcast 5 Min Read
Default Image