ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி. நடப்பாண்டு 15-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், 2 குழுக்களாக […]