ஐபிஎல் 2023 க்கான மினி ஏலத்தில் பங்குபெறும் முதல் 5 செட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் இந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதன் இறுதிக்கட்டமாக தற்போது 405 வீரர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 273 இந்திய வீரர்கள் […]
ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியீடு. ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த […]