சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப்க்கு […]