Tag: IPL2024

IPL 2024 : முதல் 2 போட்டியில் SKY இல்லை ..? சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணிக்கு அடுத்த இடி !

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட போகும் முதல் 2 போய்க்கிளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யா குமார் யாதவ் விளையாட மாட்டார் என பிசிசிஐ சுற்று வட்டாரங்களின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரரான சூர்யா நன்றாக ஐபிஎல்லில் விளையாடியும் பல ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தார். Read More – IPL 2024 […]

IPL2024 4 Min Read
Sky is not in mumbai [file image]

IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..!

IPL 2024 : இந்த ஆண்டில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் சிஎஸ்கே அணியின் போட்டிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகள் எல்லாம் இனி ஆன்லைனில் மட்டும் தான் பெற முடியும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடர்க்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பானது நிலவி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரானது அனைவருக்கும் பிடித்தாலும் சிஎஸ்கே தோனியின் ரசிகர்கள் தான். Read More :- NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா […]

chennai super kings 4 Min Read
CSKvsRCB Tickets [fil image]

IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins [file image]

IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! ரசிகர்கள் உற்சாகம் ..!

IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு இன்னும் 20 நாளே உள்ளது. ஐபிஎல் 2024-க்கான ஏற்படுகள் ஒரு புறம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கும். Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி […]

#Rachin Ravindra 4 Min Read
CSK Trainning Camp [file image]

#IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் சமி ? அப்போ குஜராத் கதி ..?

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டே வரும் நிலையில் முதல்பாதியில் நடைபெறும் சில போட்டிகளுக்கான அட்டவணையை இன்று மாலை வெளியிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான முகமது சமி வரவிருக்கும் […]

BCCI 5 Min Read

#IPL 2024 : அசத்தலான மாற்றத்தை செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ..!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டப்படும் தொடர்,  இந்தியாவில் நடை பெற்று வரும் ஐபிஎல் தொடராகும். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது நடைபெறும். இந்த ஆண்டுக்கான மினி ஏலமும் துபாயில் தற்போது முடிவடிந்திருந்தது. ஐபிஎலில் கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் தங்களது ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி உள்ளது. ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் வலுவான நிலையில் இருந்து வரும் […]

IPL2024 5 Min Read

#IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு  நாடு கடந்த கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்  2024 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் சமீபத்தில் தான் நடப்பு  ஐபிஎல் தொடருக்கான  மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. U19 Semi-Final2: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி ஐபிஎல் தொடரின் நட்சத்திர […]

#CSK 4 Min Read

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய தல தோனி! வைரலாகும் வீடியோ..

ஆண்டு தோறும் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று  வருகிறது. அந்த வகையில். இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது.  கடந்த சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை அணியை தோனி தான் கேப்டனாக வழி […]

#CSK 4 Min Read
MSDhoni

இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் […]

#CSK 5 Min Read
CSK DHONI

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹார்த்திக்கை வரும் 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் […]

#Hardik Pandya 5 Min Read
Hardik Pandya

10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். […]

HardikPandya 7 Min Read
rohit sharma

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது […]

HardikPandya 6 Min Read
hardik and rohit

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது சீசன் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் ஆனது, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறாமல் டிசம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்க உள்ளது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் விளையாட போகும் 10 அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்கிறப் பட்டியலை […]

GujaratTitans 7 Min Read
Hardik Pandya

ஏலத்திற்கு முன் கழட்டிவிடுப்படும் சாம் கரண், ஹாரி புரூக்..? வெளியான காரணம் ..!

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடருக்கான மினி ஏலம் (IPL Auction 2024) டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெறாமல்  வெளியில் நடைபெற உள்ளது. இந்த மாதம் 26-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் எந்தந்த வீரர்களை  தக்கவைப்பது, யாரை விடுப்பது என்ற விவரங்களை (IPL 2024 Retention List) வெளியிட […]

Harry Brook 6 Min Read

IPL 2024: சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு.!

IPL 2024: 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவார்கள். இந்த பட்டியலை சமர்பிப்பதற்கு நவம்பர் 26ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் மினி […]

DelhiCapitals 5 Min Read
SarfarazKhan - ManishPandey

‘டிரேடிங் முறை’ மூலம் அணிகள் மாறிய.. தேவ்தத் படிகல், அவேஷ் கான்..! எந்தந்த அணிக்கு தெரியுமா..!

17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன் ‘டிரேடிங் முறை’ மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் ஒருவருக்கொருவர்  தங்கள் வீரர்களை ‘டிரேடிங் முறை’ விற்றும், வாங்கியும் வருகின்றனர். இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் ‘டிரேடிங் முறை’ மூலம் 2 வீரர்களை வாங்கி கொண்டனர். அதன்படி ராஜஸ்தான் அணிக்காக […]

Avesh Khan 5 Min Read

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

IPL2024 : இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஆகும். இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடும். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல, 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு […]

DevduttPadikkal 5 Min Read
Devdutt Padikkal

IPL2024: சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் நட்சத்திர வீரர் இவர்தான்.! வெளியான தகவல்..

IPL2024: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், 20 ஓவர்கள் கொண்ட டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17 ஆவது சீசன் ஆனது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் தொடங்குவதற்குள் பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். […]

#BenStokes 7 Min Read
Ben Stokes

ஐபிஎல் 2024: ஏலத்திற்கு முன் முக்கிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்..!

ஏலத்திற்கு முன்னதாக ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஆயத்த பணிகளை மும்பை இந்தியன்ஸ் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ஏலத்திற்கு முன் வீரர்களை வாங்க செய்யலாம். இதனால், மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. Know more about our new ???????????? ???????????????????????? member: https://t.co/XOAEAdJHRP#OneFamily […]

#RomarioShepherd 7 Min Read

2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா?…காயம் எப்படி இருக்கு – தோனி சொன்ன பதில்!

முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனி, 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடுவாரா என்று கேள்விகள் இருந்து வந்த நிலையில், இதுகுறித்து அவரே ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக சாம்பியன் படத்தை வென்றது. இந்த தொடரில் எம்எஸ் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டது. இன்னும் […]

#CSK 8 Min Read
MS Dhoni