ஐபிஎல் 2024 : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 27-வது போட்டியாக இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இன்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் காயம் காரணமாக விலகி இருப்பதால் இந்த போட்டியில் அந்த அணியின் சாம் கர்ரன் தலைமை ஏற்று அணியின் கேப்டனாக களமிறங்கி உள்ளார். இந்த […]