ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு, சிஎஸ்கே(CSK): பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் […]
நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் […]
ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2023-ஆம் ஆண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆல்ரவுண்டர் பட்டியலில் வந்த இங்கிலாந்து வீரர் சாம் கரனை இதுவரை இல்லாத ஐபிஎல் ஏலம் வரலாற்றில் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. தொடக்க ஏலத்தில் சென்னை, மும்பை, பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவி […]
ஐபிஎல் 2023 க்கான மினி ஏலத்தில் பங்குபெறும் முதல் 5 செட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் இந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதன் இறுதிக்கட்டமாக தற்போது 405 வீரர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 273 இந்திய வீரர்கள் […]
ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியீடு. ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் டிசம்பர் 23-ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த […]
ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கான வெளியான வீரர்களின் விவரம் மற்றும் அடிப்படை விலை. டிச-23 அன்று நடைபெற இருக்கும், ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலத்தில் 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்தும் விடுவித்து உள்ளது, அந்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்குபெறுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக ரூ.1 கோடி அடிப்படை […]
டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. […]
ஐசிசி விதிகளில் இல்லாத புதிய விதியை, வரும் ஆண்டு தொடர் முதல் ஐபிஎல் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் நடத்தப்படும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 15 ஆண்டுகளாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கடந்த 2022 ஆம் ஆண்டில் 15 சீசனை நிறைவு செய்தது. தொடங்கியது முதல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்பி வந்து பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஆனது உலகெங்கும் பிரபலம் அடைந்த கிரிக்கெட் தொடராக […]
2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல். 2023ம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், ஆனால் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏலத்திற்கான சம்பள பர்ஸ் 95 கோடி ரூபாய், கடந்த ஆண்டை […]
ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை. ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார். அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, […]