Tag: ipl2021

கேமரா லென்ஸை உடைத்த நிதிஷ் ராணா…!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்தார். நேற்றைய தினத்தின் 2-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 4 […]

ipl2021 3 Min Read
Default Image

பஞ்சாபை வீழ்த்தி 3-வதாக அணியாக பிளே ஆப் சென்ற பெங்களூர் ..!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25, படிக்கல் 40 ரன் எடுத்து பெவிலியன் […]

ipl2021 5 Min Read
Default Image

மேக்ஸ்வெல் அரைசதம் விளாசல்.., பஞ்சாபிற்கு 165 ரன்கள் இலக்கு..!

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்த இறங்கிய டேனியல் கிறிஸ்டியன் டக் அவுட் […]

ipl2021 3 Min Read
Default Image

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணி வீரர்கள்:  விராட் கோலி (கேப்டன் ), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர் ), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் […]

ipl2021 2 Min Read
Default Image

சென்னை அணியை கதறவிட்ட ஜெய்ஸ்வால், சிவம் துபே.., ராஜஸ்தான் அபார வெற்றி ..!

ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் ஆகியோர் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். […]

ipl2021 5 Min Read
Default Image

மும்பையை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி..!

டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் […]

ipl2021 6 Min Read
Default Image

பந்து வீச்சில் மிரட்டிய அக்ஸர் படேல், அவேஷ் கான்- 129 ரன்னில் சுருண்ட மும்பை அணி..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித், குவின்டன் டி காக் இருவரும் […]

ipl2021 4 Min Read
Default Image

சொதப்பிய கொல்கத்தா.., கடைசிவரை போராடி வெற்றி பெற்ற பஞ்சாப் ..!

பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து  168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன்பின் வெங்கடேஷ் […]

ipl2021 5 Min Read
Default Image

வாழ்வா..? சாவா..? டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் கொல்கத்தா , பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி: கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் […]

ipl2021 3 Min Read
Default Image

ருதுராஜ், டு பிளெசிஸ் அதிரடி.., ஹைதராபாத்தை வீழ்த்தி முதலிடத்தில் சென்னை..!

சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணியும் மோதியது. ப்போட்டி ஷார்ஜா மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா களமிறங்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் […]

ipl2021 4 Min Read
Default Image

டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி முதலில் ஃபீல்டிங்  தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி […]

CSKVSSRH 3 Min Read
Default Image

அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்.., 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி..!

பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 […]

ipl2021 4 Min Read
Default Image

#RRvRCB: டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள்:  எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர் ), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, […]

ipl2021 2 Min Read
Default Image

ஐபிஎல்லில் ஒரே நேரத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டிகள்..!

கடைசி 2 லீக் 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7;30 மணிக்கு அக்டோபர் 8-ஆம் தேதி நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. பொதுவாக ஒரே நாளில் இரு போட்டிகள் நடைபெறும் போது முதல் போட்டி பிற்பகலிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறும்.  நடப்பு சீசனில் கடைசி 2 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 8-ஆம் […]

ipl2021 3 Min Read
Default Image

ஹர்திக் அதிரடி.., பஞ்சாபை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்ட மும்பை..!

மும்பை அணி 19 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அபுதாபியில் இன்று நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில்  தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஐடன் மார்க்ரம் மற்றும் […]

ipl2021 5 Min Read
Default Image

டெல்லியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா..! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

கொல்கத்தா 18.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தனர் அதன்படி, டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே நிதானமாக விளையாடிய தவான் […]

ipl2021 5 Min Read
Default Image

பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.., 127 ரன்னில் சுருண்ட டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதி வருகிறது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தனர் அதன்படி, டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடினர். […]

ipl2021 3 Min Read
Default Image

டெல்லி முதலில் பேட்டிங்., ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு பதில் டிம் சவுதி..!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர். ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது. இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர். கொல்கத்தா அணி வீரர்கள்: சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் […]

ipl2021 3 Min Read
Default Image

ஜேசன் ராய், வில்லியம்சன் அரைசதம் .., தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை பதித்த ஹைதராபாத்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், […]

ipl2021 5 Min Read
Default Image

#SRHvRR: மீண்டும் அணியில் மோரிஸ்.., ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள்  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி வீரர்கள்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேசன் ராய், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் […]

ipl2021 3 Min Read
Default Image