MIvDC Final: தோனி இல்லாமல் இறுதிப்போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ்.. கோப்பையை வெல்லப்போவது யார்?
நடப்பு ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டி யுத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30-க்கு […]