2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியவர்களை ஐ.பி.எஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்தது. ஐபிஎல் போட்டி பார்க்கும் பொது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் அதிலும் ஊழல் மற்றும் பல்வேறு பெட்டிங் இருக்கிறது என பல தரப்பு மக்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது […]