மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா மற்றும் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை […]
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்க ராஜஸ்தான் துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர். ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர், அஸ்வின் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். வீடியோ: