ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த மெகா ஏலமானது பயங்கர விறுவிறுப்பாகவே சென்றது. அதன்படி, இன்றைய நாளில் நடந்த பல மாற்றங்கள் வரும் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது. அதன்படி, பல அதிரடி மாற்றங்களும், போட்டிகளும் இன்றைய நாளில் நடைபெற்றது. ஆகையால், இன்றைய நாளில் ஏலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், இன்றைய நாள் நிறைவில் 10 அணிகள் எடுத்திருக்கும் […]
மும்பை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் இன்னும் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக அணியில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அக்-31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒட்டுமொத்தமாக அறிவித்திருந்தது. அதில், ரசிகர்கள் முற்றிலும் எதிர்பாராத விதமாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால், அனைத்து அணிகளிலும் விடுவிக்க […]
சென்னை : இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். வருடந்தோறும் ஒரு முறை நடைபெறும் இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவார்கள். அதன்படி, இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை அது தொடர்ந்தது. இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இப்போது முதலே எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் மெகா ஏலம் தான்.ஐபிஎல் தொடரில் ஸ்வாரஸ்யமான ஒன்றாக நடைபெறும் […]
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் காத்திருக்கும் ஒரு விஷயமாக இந்த ஏலமானது இருந்து வருகிறது. தற்போது இந்த ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளைச் சொல்லப்போனால் இந்த ஏலத்திற்கான விதிகளை வெளியிடுவது சற்று தாமதமாகலாம் என ஐபிஎல் வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது. அதாவது வரும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று பெங்களூரில் பிசிசிஐ வருடம் தோறும் […]