Tag: IPL Retention

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற வகையில், பல தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, இந்த வீரர்களை அந்த அணிகள் ஏலத்தில் எடுக்கப் போகிறது அந்த அணிக்கு இந்த வீரர் தான் அடுத்த ஆண்டு கேப்டன்  என்கிற வகையில் தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளது. அந்த வரிசையில், தற்போது கொல்கத்தா அணிக்கு அடுத்த ஆண்டு ரிங்கு சிங் கேப்டனாக செயல்பட அணி நிர்வாகம் […]

IPL 2025 6 Min Read
rinku singh

கைவிட்ட கொல்கத்தா! வெங்கடேஷ் ஐயரை குறி வைக்கும் 5 அணிகள்!

கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடத் தக்க வைக்கவில்லை. சிறப்பாக விளையாடியபோதும் அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் என்ன அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போடும். அப்படி 5 அணிகள் […]

gujarat titans 6 Min Read
venkatesh iyer

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே எழுந்துவிட்டது. இதற்கான மெகா ஏலமானது வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்த விவரத்தைத் தீபாவளி பண்டிகையையொட்டி தெரிவித்திருந்தார்கள். அதில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்க […]

IPL 2025 7 Min Read
abdevilliers about ipl 2024

ஐபிஎல் 2025 : கைவிட்ட கொல்கத்தா அணி… எமோஷனலான வெங்கடேஷ் ஐயர்!

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடந்து முடிந்த சீசனில் அணிக்கு முக்கிய வீரராக இருந்த அல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் […]

IPL 2025 5 Min Read
Venkatesh Iyer

ஸ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டதா கொல்கத்தா? உண்மையை உடைத்த சிஇஓ!

கொல்கத்தா : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தங்களுடைய அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை 10 அணிகள் வெளியிட்டது. Read More – ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட […]

IPL 2025 6 Min Read
kolkata knight riders shreyas iyer

ஐபிஎல் 2025 : கோலியை மீண்டும் கேப்டனாக போடுவது சரி கிடையாது – முன்னாள் வீரர் விமர்சனம்!

மும்பை : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது மிக விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது, அதற்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியல் கடந்த வியாழனன்று வெளியானது. அந்த வரிசையில் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக விராட் கோலியை 21 கோடிக்குத் தக்க வைத்துள்ளது. கடந்த 2008 ஆண்டுக்கு முதல் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். மேலும், அவர் ஒரு நட்சத்திர வீரர் என்பதால் ஆர்சிபி அணி அவரை தக்க வைத்துள்ளது. […]

IPL 2025 5 Min Read
virat kohli rcb captain

ஐபிஎல் 2025 : கழட்டிவிட்ட லக்னோ! கே.எல்.ராகுலுக்கு தூண்டில் போடும் 3 அணிகள்?

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணியிலும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக விளையாடி வந்த […]

Delhi Capitals 7 Min Read
kl rahul

ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் தான்! முழு பட்டியல் இதோ!

சென்னை : அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான, விதிகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியில் தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை அக்-31,ம் தேதி வெளியிட வேண்டும் என அறிவித்திருந்தனர். இதனால், நேற்று ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிரடி மாற்றங்கள் பலதும் […]

#CSK 5 Min Read
IPL Retention