ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில், நேற்றைய நாள் இது வரை ஐபிஎல் வரலாற்றிலே ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் சென்றார். இதே போல சென்னை அணிக்காக அதிக தொகையில் நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றார். மேலும், சென்னை அணியில் மொத்தமாக 20 வீரர்களை இந்த ஏலத்தில் அணியில் எடுத்துள்ளனர், மேலும் 5 வீரர்களை தக்க வைத்துள்ளனர் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்ட தொடரில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் முடிவடைந்து உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஏலம் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த மெகா ஏலமானது பயங்கர விறுவிறுப்பாகவே சென்றது. அதன்படி, இன்றைய நாளில் நடந்த பல மாற்றங்கள் வரும் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது. அதன்படி, பல அதிரடி மாற்றங்களும், போட்டிகளும் இன்றைய நாளில் நடைபெற்றது. ஆகையால், இன்றைய நாளில் ஏலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், இன்றைய நாள் நிறைவில் 10 அணிகள் எடுத்திருக்கும் […]