மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீ காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக தொடங்க நினைத்து சில மோசமான ஷாட்களால் உடனே பெவிலியன் திரும்பினார் டீ காக் (29 ரன்கள்) தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா (15 ரன்கள்) சாகர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்தகாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் (15 ரன்கள்) 11.2 ஓவரில், தாஹிர் பந்தில் அவுட் ஆனார். குர்னால் பாண்டியா (7 ரன்கள்) தாகூர் […]