சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், […]