ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி இந்த மாதம் மார்ச் 29 ம் தேதி நடவிருப்பதாக இருந்தது .இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்றும் , ஆனால் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. ????Announcement????: #VIVOIPL suspended till 15th April 2020 as a precautionary measure against the ongoing Novel […]