ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம். இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 […]
11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 6ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இறுதிப்போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் 27ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து.விளையாட்டுகள் இந்த ஆண்டு சற்று வேறுபட்ட நேரத்தில் நடைபெறும். இரவு நேர போட்டிகள் இரவு 7 மணி முதல் ஆரம்பமாகும். மாலை நேர போட்டிகள் 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு தொடங்கும். மேலும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது
இந்த வருட ஐபிஎல் திருவிழா இன்னும் 3 மாதத்தில் தொடங்க உள்ளது, இதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு அணி தங்களது அணிவீரர்கள் 3 பேரை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலம் எடுக்கும் போதும் சலுகை முறையில் தக்கவைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, குர்னால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு […]