ஆசியா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, ஐபிஎல்லில் இருக்கும் அணிகள் தங்களுடைய அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விவரத்தை தீபாவளி அன்று அறிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, ஏலத்தில் எந்த வீரர்களை எந்தெந்த அணி எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏற்கனவே, கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், தற்போது […]