பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் மிகத்தீவிரமாக தங்கள் அணிக்கான வீரர்களை எடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இரண்டாம் நாளில் 13 வயதுள்ள வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைவான வீரராக வைபவ் தேர்வானவர் என்ற பெருமையையும், சாதனையும் […]
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை தங்களுடைய அணிக்கு நிர்வாகம் ஏலத்தில் எடுத்துவிடும். அப்படி தான் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பாக திட்டம்போட்டு அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. முதல் நாள் ஏலத்தில் இருந்த இடம் தெரியாத வண்ணம் இருந்த மும்பை அணி, இரண்டாம் நாள் ஏலத்தில் புலிப்பாய்ச்சலாகவே […]
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏலமாகும். அதன்படி, ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கவனம் கொண்ட சென்னை அணி தனது அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, […]
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி போடும் சாதனைகள் நிகழ்ந்தது. அதன்படி, 13 வயதில் ஒரு வீரர் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது, ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த முதல் நிகழ்வாகும். அதிலும், அவரை ரூ.1.10கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏலம் சென்ற இளம் வீரர் : ஐ.பி.எல் வரலாற்றில் […]
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என பெங்களூர் ரசிகர்கள் கூறுவது போல அணி நிர்வாகம் நடைபெற்று வரும் மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அப்படி இதுவரை எந்தெந்த வீரர்களை பெங்களூர் அணி எவ்வளவு கோடிக்கு எடுத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம். பெங்களூர் 2025 ஏலத்தில் எடுத்த வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் – ரூ.8.75 கோடி ஃபில் சால்ட் – ரூ.11.50 […]
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய நாளில் முதற்கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான அல்லா கசன்ஃபர் ஏலத்திற்கு வந்தார். அதே போல மும்பை அணி நேற்று முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் அதிக ஈடுபாடை செலுத்தவில்லை. மும்பை அணி எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதால், அவர்கள் எப்பொழுதும் அதிக தொகை உள்ள வீரர்களுக்கு ஏலம் போக […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே நேற்றைய போல விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதன்படி, சென்னை அணி மீது அனைவரின் கண்ணும் இருந்த நிலையில், சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு இல்லாத இடமே பவுலிங் தான். எனவே, சென்னை அணி பவுலிங் வீரர்களுக்கு தான் முக்கியம் கொடுப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே சென்னை பவுலிங்கிற்கு குறி வைத்தது. […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது தற்போது சவுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கான முதல் நாள் நேற்று நிறைவடைந்த நிலையில், 2-ஆம் நாள் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில், நூர் அகமது, ரவி அஸ்வின், டேவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, […]
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல் ஹைதராபாத் வரை உள்ளிட்ட 10 அணிகளும் ஏலத்தில் அவர்களது பங்கை சிறப்பாகவே செய்தார்கள். ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு சென்றது முதல் சென்னை அணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வினை வாங்கியது வரை நேற்று நடைபெற்ற அனைத்துமே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், ஏலத்தில் இந்த 3 முக்கிய வீரர்கள் எல்லாம் சிறப்பான விலைக்கு […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்ட தொடரில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் முடிவடைந்து உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஏலம் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த மெகா ஏலமானது பயங்கர விறுவிறுப்பாகவே சென்றது. அதன்படி, இன்றைய நாளில் நடந்த பல மாற்றங்கள் வரும் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களை கவரும் வண்ணமே அமைந்துள்ளது. அதன்படி, பல அதிரடி மாற்றங்களும், போட்டிகளும் இன்றைய நாளில் நடைபெற்றது. ஆகையால், இன்றைய நாளில் ஏலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், இன்றைய நாள் நிறைவில் 10 அணிகள் எடுத்திருக்கும் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டி தூக்கி வருகிறது. இந்நிலையில், பெயரில் மட்டும் கிங்ஸ் என்பதை வைத்துக்கொள்ளாமல் ஏலத்திலும் நாங்கள் கிங் என்பதை நிரூபிக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்களை ஏலத்தில் தட்டித்தூக்கியுள்ளது. முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடி கொடுத்து […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின் மேலே இருந்து வந்தது. அதன்படி, பார்க்கையில் ஷ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியும், பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியும் முன்னதாக எடுத்திருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு என்பது இருந்தது. ஆனால், அவர் ஏலத்தில் வந்த போது தொடக்கத்தில் பெங்களூரு அணியும், டெல்லி அணியும் பயங்கரமாக மோதினர். இந்த ஏலம் […]
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ரபாடா 10.75 கோடிக்கும், பட்லர் 15.75 கோடிக்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதைப்போல, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது. இன்னும் சில வீரர்கள் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்தது. அதில் குறிப்பாக […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார். அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு […]
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது. ஏலத்தில் துல்லியமாக செயல்பட்ட குஜராத் அணி 2 முக்கிய வீரர்களை குறி வைத்து தூக்கியுள்ளது. அவர்கள் யார் என்றால் அதிரடியான தொடக்கம் கொடுக்கும் பட்லர் மற்றும் பந்துவீச்சில் எதிரணியை பறக்கவிடும் ரபாடா ஆகியோரை தான். இரண்டு வீரர்களை […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில், முதல் வீரராக இந்திய அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங் ஏலம் சென்றார். அர்ஷதீப் சிங்கிற்கு முதல் அணியாக சென்னை அணி ஏலம் கேட்டது, அவர்களைத் தொடர்ந்து டெல்லி அணியும் ஏலத்தில் குதித்தது. அதன்பின் வரிசையாக ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் போட்டியிட்டது. வெகு நேரம் கடுமையாக சென்ற இந்த […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி தக்க வைக்காத நிலையில், இது குறித்து பல வதந்தி தகவல் பரவியது. பரவிய அந்த வதந்தி தகவல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிஷப் பண்ட் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெல்லி அணி ரிஷப் பண்ட் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவில்லை […]