கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள் ஆஸ்தான கிரிக்கெட் வீரரை பார்க்க மைதானத்திற்குள் சென்று விடுவார்கள். அப்போது ரசிகர்கள் அவர்களின் காலில் விழுவதும், பாசத்துடன் கட்டியணைக்க முயற்சிப்பதுமாக நெகிழ்ச்சி சம்பவங்கள் நிகழ்வதுண்டு. இதுபோன்ற சம்பவங்கள் உள்ளூர் ஆட்டங்களில் குறிப்பாக ஐபிஎல் ஆட்டங்களில் நடைபெறுவதுண்டு. அப்படியான சம்பவம நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி இது என்பதால் போட்டிக்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென ஈடன் கார்டன் மைதானத்தில் லேசான மழை வந்தது. சிறுது […]