துபாய் : இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. அதற்கான காரணமே போட்டிகள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டது தான். அதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ் அட்டவணை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. 23 மார்ச்: சென்னை சூப்பர் கிங்ஸ் (7:30 PM) – சென்னை 29 மார்ச்: குஜராத் டைட்டன்ஸ் (7:30 PM) – அகமதாபாத் 31 மார்ச்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (7:30 PM) – மும்பை 4 […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சென்னை விளையாடவுள்ள போட்டிகள் குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். ஆரம்பமே அமோகம் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தங்களுடைய பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை தான் […]
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த தகவலின் படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை இந்தியாவில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் நடைபெறும். 22-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு […]