சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து கணித்து பேசியுள்ளார். அவருடைய கணிப்பில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) போன்ற வலுவான அணிகள் இல்லாதது இரண்டு அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், ஐபிஎல் 2025 பிளேஆஃபுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளை பதான் […]