மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் எந்த வீரர் ஆரஞ்சு தொப்பியை வாங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்த ஆண்டு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்சன், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஆகியோர் டாப் 5 இடத்தில் ஆரஞ்சு […]