டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவர்களுடைய காத்திருப்புக்குப் பலன் கிடைக்கும் விதமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங் பயிற்சியாளராக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அவரை தங்களுடைய அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க 3 அணிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன அணிகள் என்பது பற்றி இந்த […]
பெங்களூர் : ஐபிஎல் 2025 தொடரில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமாக எழுந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணமே அணிகளில் பல வகையான மாற்றங்கள் வருகிறது என்பதால் தான். ஏனென்றால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. எனவே, ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுடைய அணியில் இந்த வீரர்களை எடுக்கவேண்டும் . அந்த வீரர்களை எடுக்கவேண்டும் என யோசித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் […]
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்ற பேச்சு இப்போதே எழும்ப தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அணி விடுவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அப்படி அவரை ராஜஸ்தான் விடுவித்தால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அணிக்கு அவர் புதிதான […]