டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்படி எந்தெந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பும்ரா : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது […]