இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா! இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடக்க விழாவானது கொல்காத்தாவில் மட்டுமல்லாது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.