Rajasthan Royals : 16 புள்ளிகளை பெரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதிப்படுத்தவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பார்மில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 9போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசியாக நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை கிட்டத்தட்ட […]