பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாலை 4மணிக்குமேல் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே. 1. டெல்லி […]
ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது .பியூஷ் சாவ்லாவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது . யூசுவெந்திர சஹாலை ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி. ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் […]
இந்திய வீரர் பார்த்திவ் படேல் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ விலை போகவில்லை….. ஐபிஎல் 2018 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் மதியம் தொடங்கிய விக்கெட் கீப்பர்கள் சுற்றில் சஹாவை சன் ரைசர்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வாங்கியது. விருத்திம்மான் சஹாவை சன் ரைசர்ஸ் அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு வாங்கியது. மற்றொரு விக்கெட் கீப்பர் […]