Tag: IPL 2018:பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது சென்னை அணி..!

IPL 2018:பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது சென்னை அணி..!

இன்று 56 வது தொடர் புனேவில் உள்ள மராட்டிய ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இது இந்த ஐபில் தொடரின் கடைசி லீக் ஆட்டமாகும் .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ்: பிளேஸிஸ் , ராயுடு, ரெய்னா, தோனி, பில்லிங்ஸ்,பிராவோ,ஜடேஜா,ஹர்பஜன்,தாகூர்,ஜாகூர்,லுங்கி. கிங்க்ஸ் XI பஞ்சாப் : ராகுல்,கெயில்,பின்ச்,மில்லர்,நாயர்,திவாரி,பட்டேல்,அஸ்வின்,டை,ஷர்மா,ராஜபூட் .

IPL 2018:பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றது சென்னை அணி..! 2 Min Read
Default Image