ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தனது ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் ஆக்ஷன் பட்டன், டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் என பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட முதல் ஐபோன், இந்த ஐபோன் […]
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது. இதனையடுத்து ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியது. தற்போது, ஐபோன் 16 சீரிஸில் பயன்படுத்தப்படக் கூடிய சிப்செட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 சீரிஸில் உள்ள ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ மாடலில் ஏ16 பயோனிக் சிப் […]