உலகம் முழுவதும் ஐபோன் 12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், ஆப்பிள் தனது ஐபோன்-12 சீரியஸை நேற்று இரவு வெளியிட்டது. ஆப்பிள் நிறுவனம், ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்துள்ளது. இனி வரும் எந்த ஐபோனில் சார்ஜர் இருக்காது என ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்த நிலையில், இந்த ஐபோன் 12 சீரியஸில் […]