Tag: iphone12

iPhone 12 series: கடும் எதிர்பார்ப்புகளுக்கு பின் வெளியானது.. அதிவேகமான A14 பயோனிக் சிப், கேமரா, பேட்டரி விவரங்கள்!

உலகம் முழுவதும் ஐபோன் 12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், ஆப்பிள் தனது ஐபோன்-12 சீரியஸை நேற்று இரவு வெளியிட்டது. ஆப்பிள் நிறுவனம், ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்துள்ளது. இனி வரும் எந்த ஐபோனில் சார்ஜர் இருக்காது என ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்த நிலையில், இந்த ஐபோன் 12 சீரியஸில் […]

appleiphone 10 Min Read
Default Image

கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகவுள்ளது ஐபோன்-12!

உலகளவில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இன்று வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் ஐபோன்-12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டில் தனது ஐபோன்-12 சீரியஸை வெளியிடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த தினம் ஐபேட் மற்றும் சில சாதனைகளை அறிமுகம் செய்தது. இது, ஐபோன் ரசிகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. […]

appleiphone 4 Min Read
Default Image