அலாஸ்காவின் கிராமப்புற பகுதியில் ஸ்னோமொபைலில் பயணித்து வழி தெரியாமல் சிக்கித் தவித்த நபரை ஐபோன் அவசரகால அழைப்பின் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஐபோன் 14 இல் அவசர SOS என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் பயனர்கள் வழி தெரியாமல் முற்றிலுமாக தொடர்புகளை இழந்து இணையம்,தொலைபேசி இணைப்பு இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோள் வழியாக அவசர சேவைகளைத் தொடர்புகொள்ள பயனர்களுக்கு இந்த அம்சத்தை வழங்குகிறது. MacRumors இன் அறிக்கையின்படி, ஒரு நபர் சமீபத்தில் அலாஸ்கா […]
ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 14க்காக இரண்டு கிட்னியையும் விற்கவேண்டும் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். ஆப்பிள் அதன் புதிய மாடல் ஐபோன், வாட்ச் மற்றும் ஏர்போட்களை புதன்கிழமை(செப் 7) அன்று பிரமாண்டமாக வெளியிட்டது. மேலும் ஐபோன் 14 ப்ரோ விலை ரூ.1,29,900 மற்றும் ஐபோன்14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள், முன்னதாக வெளியிடப்பட்ட ஐபோன் 13-வுடன் ஐபோன் 14-ஐ கம்பர் செய்து எந்த ஒரு மாற்றமும் இல்லை அனால் […]
ஐபோன் 12 மற்றும்13 மாடல்களுடன் பெட்டியில் சார்ஜரைச் சேர்க்காததற்காததால், வாடிக்கையாளர்களுக்கு முழுமையடையாத தயாரிப்புகளை வழங்கப்பட்டதாகக் கூறி, ஆப்பிள் பிஆர்எல் நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் 12.275 மில்லியன் (சுமார் ரூ. 18 கோடி) அபராதம் விதித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 12 மாடல் அறிமுகத்துடன் சார்ஜர்களைச் சேர்ப்பதை நிறுவனம் நிறுத்தியது. சார்ஜரைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த வாதங்களை […]
ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் ஒரு பெரிய 48MP கேமராவுடன் நாளை அறிமுகமாகிறது. நாளை வெளியாக இருக்கும் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் மீது தற்போது அனைவரின் பார்வையும் உள்ள நிலையில், இந்த முறை ஐபோன் 14 சீரிஸ் ஐபோன் 13 உடன் ஒப்பிடும்போது அதிக மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும்ஐபோன் 14 மேக்ஸ் ஆகியவை 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் ப்ரோமோஷன் (120Hz) டிஸ்ப்ளேக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]