உலகளவில் ஐ-போன் 13 சீரிஸை செப்டம்பர் மாதம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐ-போன் மாடல்களை வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐ-போன் 12 சீரிஸ் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் வெளியாகவில்லை. அதற்கு பதில் ஆக்டொபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆப்பிள் ஐ-போன் 13 சீரிஸ் மாடல்களின் அறிமுகம் தாமதமாகும் என செய்திகள் வெளியான […]