திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது தவறுதலாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்துள்ளது. ஐபோன் உண்டியலில் விழுந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் […]
Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று […]
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம் ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் […]
ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா? இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 […]
ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் கேமராவின் தரம் மற்றும் இந்த போனை உபயோகம் செய்யும்போது ரிச்சான ஒரு லுக் கிடைப்பதாலும் பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் -ஐ அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் லுக் அருமையாக இருந்த […]
கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது. இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் […]
கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் […]
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தி, டாடா குழுமம் அடுத்த […]
கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் […]
ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் ஐபோன்கள் பாதுகாப்பிலும், பிரிமியம் டிசைனிலும் கொஞ்சம் கூட குறை வைக்காது. இதனாலேயே அதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனால் ஐபோன்கள் சீக்கிரமாக விறபனையாகிவிடுகின்றன. எனவே ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைப் புகுத்தி, பல மாடல்களில் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் […]
ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் முன்னணி மொபைல் உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் தனது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது ஹார்ட்வேர் தகவல்கள் குறித்து ரகசியம் காத்துவரும் நிலையில் தற்போது ஐபோன்களில், சோனி கேமரா சென்சார்களைப் பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன சிஇஓ(CEO) டிம் குக் தனது ட்விட்டரில், உலகின் முன்னணி கேமரா சென்சார்களை ஐபோன்களில் […]
நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஆப்பிள் ஸ்டோரில் 27 வயது நபர் தனது கடைக்கு வழக்கமாக மொபைல் மற்றும் மற்ற உதிரிபாகங்கள் வாங்குவார். அந்தவகையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் 300 ஐபோன்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர் மூன்று பைகள் நிறைய ஸ்மார்ட்போன்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கார் அவருக்கு அருகில் நின்றது.அந்த காரிலிருந்து […]
ஐபோன் தனது புதிய மாடலில் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை ஹேக் செய்தால் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த பாதுகாப்பான, தரமான மொபைல் போன், என்றால் அது சந்தேகமே இல்லாமல் கூறலாம் ஆப்பிள் நிறுவனத்தின் போன் தான். இதன் ஓவ்வொரு மாடலும் ஒவ்வொரு மாடலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க படுகிறது. அதில் தற்போது புதிய ஐ போன் மாடலுக்கு புதியதாக பாதுகாப்பு வசதியை […]
ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஹார்டுவேர் சந்தா சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐபோன் அல்லது ஐபாட் வாங்குவதை மாதாந்திர அடிப்படையில் ஒரு பயன்பாட்டை வாடகைக்கு எடுப்பது போல் எளிமையாக்கும் ஒரு திட்டம். ஆப்பிள் ஐடி மற்றும் ஆப் ஸ்டோர் கணக்கைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் பயன்பாடுகளை வாங்கவும் பல்வேறு சேவைகளுக்கு குழுசேரவும் பயன்படுத்துகின்றனர். ஐபோன் அல்லது ஐபாட் சாதனம் வாங்குவது 12 அல்லது 24 மாதத் தவணைகளாகப் பிரிக்கப்படாது. இதற்கு பதிலாக இது மாதாந்திர சேவைக் கட்டணத்தை அடிப்படையாகக் […]
டெல்லியில் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட […]
நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் […]
மில்லியன் கணக்கான ஐபோன்கள், ஸ்மார்ட் டிவிகள், பிளேஸ்டேஷன் 3 மற்றும் பல சாதனங்கள் நாளை செப்டம்பர் 30 அன்று இணைய இணைப்பு இழக்க வாய்ப்புள்ளது. ஐபோன்கள்,பழைய மேக்ஸ், பிளேஸ்டேஷன் 3 மற்றும் நிண்டெண்டோ 3DS கேமிங் கன்சோல்கள்,ஸ்மார்ட் டிவிகள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் பிற “ஸ்மார்ட்” சாதனங்கள் போன்றவை நாளை இணைய இணைப்பை இழக்க வாய்ப்புள்ளது. இணைய பாதுகாப்பு இணைப்புகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் முக்கிய டிஜிட்டல் சான்றிதழ் காலாவதியாகும் என்பதால்,செப்டம்பர் 30 ஆம் தேதி இணைய முடக்கம் […]
ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகியதாக பலரும் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறதாக புகாரளித்து வருகின்றனர். பலர், re-login செய்து வருவதாகவும், two step verification முறையில் லாகின் செய்து பார்த்தும் வருகின்றனர். லாகின் ஆகாத நிலையில் பயனர்கள், பேஸ்புக்கின் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் புகாரளித்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில், “பேஸ்புக் […]
விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவின் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடந்த டிசம்பர் 12 ம் தேதி பெங்களூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தைவானின் தலைமையிடமான விஸ்ட்ரான் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நுழைந்து அடித்து நொறுக்கினர். இதனால், ஆயிரக்கணக்கான ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற உற்பத்தி இயந்திரங்கள் […]
சீனாவை சார்ந்த 26 வயதான வாங் ஷங்குன் என்ற இளைஞர் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாங்க 2011- இல் தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார். 2011 இல் அவருக்கு 18 வயது. அந்த இரண்டு பொருள்களையும் பெற வாங் ஷங்குன் ஆசைப்பட்டார். இதற்கிடையில், அவரது குடும்பத்திடம் போதிய வசதி இருந்ததால் அந்த நேரத்தில் அவர் ஒரு ஆன்லைன் உறுப்பு தானம் விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்தவுடனேயே அவன் தனது ஒரு சிறுநீரகத்தை விற்க […]