இந்தியா:அதீத கடல் மட்ட உயர்வுகள், வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் தீவிர கடல் மட்ட உயர்வுகள் அதிகரித்து வருகின்றன என்று பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக,இந்த ஆண்டு மே 17 ஆம் தேதி குஜராத் கடற்கரையை கடந்த மிகக் கடுமையான சூறாவளி ‘டக்தே'(Tauktae)உடன் ஒப்பிடும்போது,மே 26 அன்று வடக்கு ஒடிசா கடற்கரையைக் கடந்த யாஸ் என்ற மிகக் கடுமையான […]
மனித செயல்பாட்டினால்,புவியின் சராசரி வெப்பநிலையானது 3 டிகிரி செல்சியசை விரைவில் எட்டிவிடும் என ஐபிசிசி எச்சரித்துள்ளது. உலக நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல்பூர்வமான தகவல்களை அளிக்கும் ஐபிசிசி (அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்றத்திற்கான குழு) ‘பருவநிலை மாற்றம் 2021’ என்னும் தலைப்பில் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.இதற்கு முன்னர்,2014-ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம் என்று தெரிவித்தது. அதில், அனைத்து நாடுகளும் தங்களது (கிரீன்ஹவுஸ் […]