“பொண்ணுங்கள வாழவே விடமாட்டீங்களா”…? மிரட்டலாக வெளிவந்த IPC376 டிரைலர்.!

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நந்திதாவின் IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் மிரட்டலாக வெளியாகியுள்ளது. அட்டகத்தி படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா  தற்போது  சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் இவருடன் மதுசூதன் ரயோ, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை … Read more