Tag: IPAC

காங்கிரஸ்க்கு டாடா குட்பை; இனி இணைந்து பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

இனி காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று பீகார் மாநிலம் வைஷாலியில் உள்ள மறைந்த ஆர்ஜேடி தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் இல்லத்தில் இருந்து ஜன் சூரஜ் யாத்திரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவர்களுடன் இருந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் 2017 உ.பி. காங்கிரஸ் கட்சி.”எனது சாதனையை காங்கிரஸ் கெடுத்து விட்டது, அதனால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற […]

#Congress 4 Min Read
Default Image

திடீர் திருப்பம்.. யாரும் எதிர்பார்க்காத புது ரூட்டை எடுக்கிராறா பிரசாந்த கிஷோர்? சூடும்பிடிக்கும் அரசியல் களம்..

மக்களை நேரில் அணுகப்போவதாக தான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரசாந்த் கிஷோர் சூசகம். 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றியர். தற்போது, தேர்தல் வியூகம் வகுக்க பல்வேறு […]

#Bihar 9 Min Read
Default Image