கூகுள் பே செயலியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், ஆப் ஸ்டாரில் இருந்து கூகுள் பே செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உள்ளிட்ட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். இந்த கூகுள் பே செயலி, இந்தியாவில் உள்ள […]
வாட்ஸ்அப் நிறுவனம் அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் இந்த சாதனங்களுக்கு வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது புது அப்டேட்டுகளை சமீப காலமாக கொண்டுவருகிறது. இதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் […]
தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம். ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர். இந்த வசதி, ஆப்பிள் […]
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]